ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?

1. ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?
ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?
ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
ஜீவனை வெறுப்பவனோ பற்றிக் கொள்வானே – நம்மிலே

2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
ஜீவாதிபதி இயேசு தம் ஜீவனை கொடுத்ததால்
திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?
பரிசுத்தரின் பரிவாரம் ஜவன் விட்டதால் – நம்மிலே – ஜீவனுள்ள

3. சாத்ராக் மோக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
ஜீவனைப் பணயம் வைத்துத்தக்குள் சென்றதால்
சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே – ஜீவனுள்ள

4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பனும்
உலகத்தையும் மேன்மையையும் உதறித்தள்ளணும்
சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே – ஜீவனுள்ள

5. வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
இரத்தத்தில் தம் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்
ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து
வெற்றிகதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே – ஜீவனுள்ள



jeevanulla thevanai sevippar yarundo?

1. jeevanulla thevanai sevippar yarundo?
jeevanai avarkkay alikka ingku yarundo?
jeevanai iradsibpavan izhanththu povane
jeevanai verubpavano patrrik kolvane – nammile

2. manidhar indrum ulakil vazhnththu varuvathevvaru?
jeevathipathi iyesu dham javanai koduthdhathal
thirusabaiyum asthibaram idtathevvaru?
parisuthdharin parivaram jeevan vidtathal – nammile – javanulla

3. sathrak mok abeth neko uyarnthdhathevvaru?
irajavin ullaththil matrram vanthdhathevvaru?
jeevanaib panayam vaiththuth dhakkul senrathal
silaiyai vanangkath dhayakkaminri maruththu ninrathal – nammile – javanulla

4. paralokaththin bakkiyaththaib peruvor yavarum
upaththiravaththin kukaikkul nuzainththu senru thirumpanum
ulakaththaiyum menmaiyaiyum udharithdhallanum
siluvaiyai maddum eduththu sukiththirukkanum – nammile – javanulla

5. vellai angki dhariththu nirkum kudtam yar ivar?
irathdhaththil dham angkikalai thoyththu veluthdhavar
jeevanai veruththu siluvaiyai eduththu
vetrrikadham padum kudtam ulakil uthikkattum – nammile – javanulla